லண்டன் தமிழ் கடைகளில் ஏன் இப்படி! தமிழ் வியாபாரிகளின் சர்ச்சைக்குரிய காணொளி! ப்ளிஸ் இப்படி செய்யாதீர்கள்.....

லண்டனில் தமிழர்கள் மற்றும் இந்தியர்களால் நடாத்தப்படும் Cash & Carry வியாபார நிலையங்களில் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்து வருவதான குற்றச்சாட்டுக்கள் சில நுகர்வோரிடம் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான பல காணொளிகளையும் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள தமிழ் வியாபாரி ஒருவர் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மிகுந்த கோபத்துடன் பதில் வழங்கி ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார்.

(அதுகுறித்த வீடியோக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)