பிரித்தானிய இளவரசர் சாள்சையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்

இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ், கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது.

மற்றப்படி அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்," என செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...