பிரித்தானியா தமிழர்களை இலக்கு வைக்கும் மோசடிக் கும்பல்! தவறாமல் இந்த காணொளியை பகிருங்கள்

பிரிதானியா வாழ் எமது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எச்சரிக்கை இது. அதாவது மோசடிக் கும்பல் ஒன்றும் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் பிரித்தானிய வாழும் எமது புலம்பெயர் தமிழ்மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.