தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அயிரத்து 339 அமெரிக்க டொலரராக உயர்வடைந்து பதிவாகியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 220 ரூபாவாக பதிவாகியிருந்தது.

உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.