வடகொரியாவில் 1069 ரோபோக்கள் ஒன்றாக சேர்ந்து அசத்திய நடனம்!

வடகொரியாவில் மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 1069 ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடனமாடின.

ஒலிபரப்பான பாடல்களுக்கு ஒரே மாதிரி நடனம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம் வடகோரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இச்சாதனையை இவான் முஸ்க் என்ற அறிவியலாளர் நிகழ்த்தியுள்ளார்.

குறித்த ரோபோக்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டு புதுபுது ஸ்டைலில் நடனம் ஆடின.

'எந்திரன்' சினிமா படத்தில் நிறைய சிட்டி 'ரோபோ'க்கள் ஒன்றாக சேர்ந்தும், பிரிந்தும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

அது தற்போது உண்மையாகவே நடந்துள்ளது.

இதன் மூலம் வடகொரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.