நேபாள நாட்டின் புதிய வரைபடம்- சர்வதேச சமூகங்களுக்கு அனுப்ப உள்ளதாக அறிவிப்பு

நேபாள நாட்டின் புதிய வரைபடம் இந்தியா, ஐ.நா., கூகுள் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டில் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட வரைபடம் வரும் 15-ம் தேதிக்குள் ஐநாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என நேபாள அமைச்சர் தெரிவித்துள்ளார்.